மாஸாக சண்டை போடும் அண்ணாச்சியின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. விஜய், அஜித் எல்லாம் இனி அவ்வளவுதான்!
காசு பணம் இருந்தால் காக்கா கூட கலராகிவிடும் என்ற காலம் மாறி காசு பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் என்கிற நிலைமை வந்துள்ளது. தடியெடுத்தவன்