முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்.. ஓவர் துதி பாடும் கமல் நண்பர்
மல்டி ஸ்டார் என்னும் கான்செப்ட் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் லோகேஷ்
மல்டி ஸ்டார் என்னும் கான்செப்ட் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் லோகேஷ்
லியோ படத்தின் ஒட்டு மொத்த பிசினஸ் என்ன என்பது தெரியவந்துள்ளது.
இதை வைத்தே ரஜினி அடுத்த பிளானை போட்டு விஜய்க்கு செக் வைக்க முடிவெடுத்துள்ளாராம்.
லியோ படம் ஆயிரம் கோடி வசூல் பெறுமா என்பதற்கு லோகேஷ் கொடுத்துள்ள பதில்.
தன் படங்களில் ட்விஸ்ட் வைத்து வரும் இவருக்கு தொடர்ந்து ஜாக்பாட் தான் அடித்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் தனது வங்கி வேலையை விடுவதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான லியோ பட முதல் சிங்கிள் வைரல் ஆவதற்கு பதிலாக சர்ச்சையில் தான் முடிந்தது.
லோகேஷின் எல்சியுவில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
லோகேஷ் பத்து வருஷத்திற்குள் எல்லா நடிகர்களை வைத்தும் படம் எடுத்து முடிக்க உள்ளார்.
தற்போது எங்கு திரும்பினாலும் லோகேஷின் புராணம் தான் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த அளவிற்கு குறுகிய காலத்தில் இவர் மேற்கொண்ட முயற்சி பெரிதாக பார்க்கப்படுகிறது.
நடிகைகளை பற்றி அநாகரீகமாக பேசியுள்ள லோகேஷ் பட வில்லன்.
லோகேஷின் LCU-வில் இணைந்த பெரிய தலை.
Leo Movie Actor List: விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணிகள் ரெடியாகிக் கொண்டிருக்கும் படம் தான் லியோ. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக
லோகேஷ் படத்தில் தொடர்ந்து கமிட் ஆகி கொண்டிருக்கும் ஒரே நடிகர்.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களின் பாடல்களை உரிமம் பெற போட்டோ போட்டி நிலவி வருகிறது.
படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் கழிந்த நிலையில் இப்படி ஒரு விஷயம் வெளியில் வந்திருப்பது, லோகேஷ் கனகராஜ் மீது ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை வைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்
ஒவ்வொரு படத்திற்கும் பக்கா பிளான் போட்டு செயல்படுத்தும் லோகேஷ் கனகராஜ்.
தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
தாறுமாறாக பிசினஸ் ஆன லியோ படத்தின் ஓவர்சீஸ் உரிமை.
இதன் மூலம் ஜனனி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்ற கருத்துகளும் குவிந்து வருகிறது.
அதில் லோகேஷ் தான் சர்வதேச அளவில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதற்கான பிளானை விரைவில் செயல்படுத்துவேன் எனவும் கௌதம்மேனன் கூறி வருகிறார்
விஜய்யின் வேகத்தை பார்க்கையில் கண்டிப்பாக லியோ படத்தில் குறைந்தது 1000 கோடி வசூலையாவது பார்க்காமல் விடமாட்டார் போல.
இப்படத்தை எளிதில் முடித்து வீட்டு அடுத்த படத்தை தொடங்க முடிவெடுத்துள்ளாராம்.
இதில் அடிக்கடி இவர் திடீர் மீட்டிங் போட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இவ்வாறாக இந்த ஐந்து கதாபாத்திரங்களும் பெயரில் ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே விக்ரம் தற்போது இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.