ஆர்ஆர்ஆர், பதான் போல ஆயிரம் கோடி கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. லியோவை மலைபோல் நம்பும் திரையுலகம்
இப்படமும் ஷாருக்கான் நடிப்பில் மாபெரும் வசூலை கண்டது
இப்படமும் ஷாருக்கான் நடிப்பில் மாபெரும் வசூலை கண்டது
தளபதி, சினிமாவை விட்டு விலகினால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படையாக பேசிய பிரபலம்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி கொண்டு இருக்கிறது.
டாப் நடிகர்களுக்கெல்லாம் ரூட்டு போட்டு கொடுத்த தளபதி.
லியோ படத்தில் அதிக பிரபலங்கள் நடிப்பதால் அதை விமர்சித்து பிரபலம் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார்.
லோகேஷ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல் இவரை போய் நடிக்க வைத்திருக்கிறாரே என்றும் கூறி வருகின்றனர்.
கேபிஒய் புகழ் தீனா புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
அர்ஜுனால் லியோ படத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவித்த லோகேஷ்.
விக்ரம் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அதில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க இருப்பது ரொம்பவும் சஸ்பென்ஸ் ஆக இருந்தது.
லோகேஷ் லியோ படத்திற்கு புதிது புதிதாக நடிகர்களை இணைத்துக் கொண்டே வருகிறார்.
லியோ படத்தில் திரிஷாவை காட்டிலும் அதிக கால்ஷீட் கொடுக்கப்பட்ட நடிகை.
தொடர் வெற்றி வாய்ப்பை கொண்டாடி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் தான் லியோ
இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று வருகிறது
விரைவில் இவர் கமிட்டான படங்களின் அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
விஜய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஓரம் கட்டியதால் லியோ படத்தை வாங்க உள்ளது பிரபல நிறுவனம்.
இப்படி தீவிர அரசியலில் கால் பதிக்க இருக்கும் விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனவும் அவர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
தற்போது இந்த இரண்டு படங்களும் தான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் அவரே இப்போது ஒரு இயக்குனரை கமலின் ரசிகர் இவர்தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த 5 இயக்குனர்கள் ஒரு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
லியோவை விட தளபதி 68 படத்தின் ரிலீஸ் அப்டேட் தான் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
தன் படத்தின் வெற்றியை கொண்டு தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்ட இயக்குனர்களும் உண்டு
ஆனால் இப்போது இந்த படம் ஆரம்பிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயனால் இப்போது விஸ்வரூப வளர்ச்சி அடைந்த வில்லன் நடிகர்.
கார்த்தியை வைத்து படம் இயக்கி அதன் பின்பு விஸ்வரூபம் அடைந்த ஐந்து இயக்குனர்கள்.
விஜய்யின் லியோ படத்தில் நான் வரவா பாடலுக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு.
அப்படி ஹீரோக்களை ஓரம் கட்டி புகழ் பெற்ற ஐந்து வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.
இந்த 5 இயக்குனர்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதில் முக்கிய பங்காக இருக்கிறார்கள்.
இயக்குனர் ஷங்கரால் மிகுந்த அவதிப்படும் இந்தியன் 2 படக்குழு.
அதனாலயே இவரை இயக்க வேண்டும் என்ற ஆசை இப்போது இருக்கும் இயக்குனர்களுக்கு இருக்கிறது.
இப்படி விக்ரம் படத்தின் முதல் பாடலே சர்ச்சைக்குள்ளானதை அடுத்து லியோ படத்தின் முதல் பாடலும் பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது.