lokesh-rajini

கன்னட நடிகரை கொக்கி போட்டு இழுக்கும் லோகேஷ்.. கமுக்கமாக கட்டளை போட்ட ரஜினி

ரஜினி, மறைமுகமாக லோகேஷ்க்கு கட்டளை போட்டிருக்கிறார். இதனால் லோகேஷ் என்ன பண்ணுவது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

vijay-rajini

பாபாவுக்கு பின் ரஜினி செய்யாத விஷயம்.. சூப்பர் ஸ்டார் பெயரைக் கெடுத்த விஜய்

புது புது சர்ச்சைகளால் இந்த படத்திற்கு கூடுதல் பிரமோஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் மற்றும் விஜய் தரப்பு இப்படி செய்கிறார்களா என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

Rajinikanth

சோலோவாக களம் காண தடுமாறும் சூப்பர் ஸ்டார்.. பாக்ஸ் ஆபிஸ் ஏற்படுத்திய பதற்றம்

என்னதான் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் தான் மாஸ் என்று இருந்தாலும் சில வருடங்களாக அவருடைய படங்கள் வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

kamal-lokesh

கமலின் இந்த 2 படத்தின் தாக்கம் தான் போர் தொழில் கதை.. லோகேஷை போல ரசிகராக களம் இறங்கிய இயக்குனர்

லோகேஷ், கமலின் படங்களைப் பார்த்த பின்பு எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தினால் எப்படியாவது சினிமாவிற்குள் நுழைந்து விட வேண்டும் என்ற வெறியுடன் வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Actor Vijay

திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

விஜய் மீண்டும் மீண்டும் பிரச்சனையில் தானாகவே சிக்கிக் கொண்டு வருகிறார்.

lokesh-vijay-1

லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

லியோ படத்திற்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் லோகேஷ் ரொம்பவே தீர்க்கமாக இருக்கிறார்.

leo-vijay

லியோ ஃப்ளாஷ் பேக் காட்சியில் ஏற்பட்ட ட்விஸ்ட்.. புது என்ட்ரி கொடுக்கும் பிரேமம் நடிகையின் போட்டோ

வாரிசு பட வெற்றிக்கு பிறகு பிரம்மாண்டத்தின் உச்சமாய் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து இயக்கும் படம் தான் லியோ

vijay-lokesh

பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட லோகேஷ்.. விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்ட ஹீரோயின்

ஒவ்வொரு நாளும் படம் குறித்த புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி பலருக்கும் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.

vikram

விக்ரம் படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களை லியோவில் இறக்கும் லோகேஷ்.. அப்போ LCU கன்பார்ம்

லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பாக சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

vijay-anirudh

வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் கேட்க கேட்க எப்போதுதான் அக்டோபர் 19ஆம் தேதி வரும் என்ற ஆவலை தூண்டுகிறது.