பிரம்மாண்டமா ஒரு படம் பண்ணியாச்சு, கமர்ஷியலா ஒரு ஹிட் கொடுக்கலாம் வெங்கட்.. கட்டளையிட்ட விஜய்
மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அப்படி 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் ஜோடியாக இருந்தவர்கள் தான் விஜய் மற்றும் திரிஷா.
ஏற்கனவே படப்பிடிப்பின் போது விஜய்க்கும் லோகேஸ்க்கும் சின்ன சின்ன வாய்க்கா தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது.
லியோவின் வெளிநாட்டு உரிமை மட்டும் எத்தனை கோடி வியாபாரம் ஆகி இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய்யின் லியோ படத்தின் டீசர் வேற லெவலில் உருவாகியுள்ளது.
முந்தைய காலகட்டத்தில் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முதல் 7 படங்கள் மட்டுமே வெளியாகும்
இப்படி படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்ட இவர் திடீரென வில்லன் அவதாரம் எடுத்திருந்தது பலருக்கும் நம்ப முடியாத ஆச்சரியமாகவே இருந்தது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் மகேந்திரன் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.
ரஜினியை தேடி நிறைய தயாரிப்பாளர்கள் நிச்சயமாக வருவார்கள். அதனால் அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகமாகவே நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து நான்கு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
ரஜினியின் தனது கடைசி படத்தை இயக்க லோகேஷுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்துள்ளார்.
ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படியே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
அதிலும் கதை தொடர்பான பல செய்திகள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டிருக்கிறது.
பொதுவாகவே அர்ஜுன் சூட்டிங் ஸ்பாட்டில் அது வேண்டும், இது வேண்டும் என ஓவராக கெத்துடன் இருக்கக்கூடியவர்.
விஜய் கேட்டு ஓகே சொன்ன கதையில் லியோ பட வில்லன் நடித்து ஹிட் கொடுத்திருப்பதை அந்த படத்தின் இயக்குனர் தற்போது வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.
பெரும் துணிச்சலுடன் கார்த்தி இந்த முறை விஜய்யுடன் நேருக்கு நேராக மோதுகிறார்.
பிரபல இயக்குனர் ஒருவர் விஜய்யை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார்.
வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் படமாக லியோ மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.
லியோ படத்திற்காக மொத்தமாக மாறிய அர்ஜுன்.
வெங்கட் பிரபு லியோ படத்திற்கு மறைமுகமாக ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார். அதை தெரிந்து விஜய் எடுத்த முடிவு.
ரொம்பவே துவண்டு போய் இருந்த நடிகர்களை தூக்கிவிடும் விதமாக வந்த ஐந்து இயக்குனர்கள்.
ரஜினியின் ஜெயிலர் படம் ஃப்ரீ பிசினஸ் செய்துள்ள விபரம்.
பேராசையால் பெரும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அஜித்.
இந்த ஐந்து நடிகர்கள் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
லோகேஷ் நாலு காசு சம்பாதித்த உடனே இவரை தூக்கி விட்டவரே மறந்துவிட்டார்.
கார்த்தி பல படங்களின் நடித்து வெற்றி பெற்றாலும் கிராமத்து கதைகள் என்று வந்துவிட்டால் அவருக்கென்று தனியான வரவேற்புகள் அதிகமாகவே உண்டு.
லோகேஷ் வெளியிட்ட வீடியோவில் சிங்கத்தை விஜய் வேட்டையாடுகிறார்.
தளபதி விஜய் லியோ படத்தை பான் இந்தியா படமாக எடுக்க மறுப்பு தெரிவித்தார்.
விஜய்க்கு இந்த விஷயம் எல்லாம் எளிதில் செட்டாகி விடும்.