lokesh-vijay-vijaysethupathy

விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்

லோகேஷ் இன்னும் நாம் எதிர்பாராத பல ஷாக்கை கொடுத்து தரமான சம்பவத்தை நிகழ்த்த இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

leo

பார்த்திபனாக மாறிய விஜய்.. இணையத்தில் லீக்கான லியோ சீக்ரெட்

ரசிகர்களை எப்போதும் லியோ மூடுலேயே வைத்திருக்க வேண்டும் என பட குழுவும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை களமிறக்கி கொண்டிருக்கிறது.

vijay-lokesh-kanagaraj

லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி

லோகேஷ் மாஸ்டர் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு டம்மி சீனில் வந்திருப்பார். ஆனால் லியோ படத்தில் அப்படி ஏதும் இல்லாமல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத விஷயம்.. லோகேஷையே மிரளவிட்ட தளபதி

கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் லியோ அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுசா கிளம்பியிருக்கும் மாரி செல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மாமன்னன் கதையில், கர்ணன் பட கேரக்டர்!

மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

kamal-cinemapettai

அடுத்த பிரம்மாண்ட மல்டி ஸ்டார் படத்திற்கு தயாராகும் கமல்.. கூட்டணி போடும் சில்மிஷ நடிகர்

இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. அதனால் கமலுடன் சேர்ந்து இரண்டு மூன்று கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.

எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

விஜய் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மறுபடியும் எந்த தைரியத்தில் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று தெரியவில்லை.

ஹீரோவிற்கு நிகராக கவனிக்கப்பட்ட 5 கதாபாத்திரங்கள்.. தியேட்டரில் அனைவரையும் மிரளவிட்ட ‘ஏஜெண்ட் டீனா’

தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

lokesh-sun-picture

லோகேஷ் கனகராஜை தாஜா பண்ணும் சன் பிக்சர்ஸ்.. மூட்டை மூட்டையாய் பணத்தை கொட்டி சுறாவுக்கு போடும் திட்டம்

சன் பிக்சர்ஸ் இவரை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே மூட்டை மூட்டையாய் பணத்தை கொட்டி கொடுத்திருக்கிறது.

leo-venkat-prabhu

லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?

வெங்கட் பிரபுவின் இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதையும் கஸ்டடி எதிர்பார்த்த வசூல் பெறுமா என்பதையும் நாம் இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

40-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய குந்தவை.. இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்

திரிஷா, பிறந்தநாளுக்கு நான்கு கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிற போட்டோவை வெளியிட்டு வருகிறார்.

lokesh-sun-picture

லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட சன் பிக்சர்ஸ்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்து வளைத்து போட இப்படி ஒரு திட்டமா? 

லோகேஷ் கனகராஜை தன் வலையில் சிக்க வைக்கும் சன் பிக்சர்ஸ் போட்டிருக்கும் பெரிய பிளான் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.