லோகேஷுக்கு வலை விரித்து இருக்கும் 3 ஸ்டார்கள்.. 50 கோடியுடன் காத்திருக்கும் பாலிவுட் நடிகர்
லோகேஷ் கனகராஜுகாக மூன்று டாப் ஹீரோக்கள் வலை விரித்து காத்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜுகாக மூன்று டாப் ஹீரோக்கள் வலை விரித்து காத்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த 10 சிறந்த நடிகர்கள்.
மோசமான ஹேர் ஸ்டைலை கொண்ட விஜய்-யின் 5 படங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா கேரியரில் கடைசி படத்தை இயக்கப் போகும் லோகேஷ் கனகராஜ்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தனது42 படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் நாம் ஒன்று நினைத்தால் அதைவிட 100 மடங்கு ட்விஸ்ட் வைத்து படத்தை கொடுக்கக் கூடியவர்.
இப்படி குறுகிய காலத்திலேயே லோகேஷ் அடைந்துள்ள இந்த அசுர வளர்ச்சி திரையுலகை கொஞ்சம் மிரள தான் வைத்துள்ளது.
பிரபல நடிகை ஒருவரை மிஷ்கின் வாடி போடி என்று கூப்பிடும் அளவிற்கு உரிமையாக நடந்து கொண்டுள்ளார்.
நாங்கள் கொடுக்கும் காசு புகழ் மட்டும் வேணுமா என மீடியாக்கள் இது குறித்து கேள்வி கேட்டு கொந்தளித்து வருகிறது.
இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
ரஜினி நடித்த ஒரு திரைப்படத்தை விஜய் ,அஜித்தை வைத்து இயக்க வேண்டும் என்பது லோகேஷ் கனகராஜின் மிகப்பெரும் ஆசையாக இருக்கிறது.
இளம் நடிகரை விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தம்பி தம்பி என அழைத்தாலும், இப்போது வரை சிபாரிசு செய்யாமல் கம்பி நீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர்கள் குணச்சித்திர கேரக்டருக்கு இவரை தேடி வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பிரீ பிசினஸை விட சூர்யா 42 படம் அதிகம் வியாபாரம் ஆகி உள்ளதா என்பதை பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இன்று காலை முதலே லியோ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த போட்டோக்கள் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இப்படி பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வரும் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு பல மாதங்கள் இருந்தாலும் இப்போதிலிருந்தே கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் திறமைக்கு இந்த ஆறு வருட வளர்ச்சி என்பதே மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்ட விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை.
லோகேஷ் மாதிரி ஒரு இயக்குனர் இத்தனை நாள் எங்க தான் இருந்தார், இவரை மாதிரி ஒரு ஆள் தான் தயாரிப்பாளருக்கு தேவை என்று பெயர் வாங்கி வருகிறார்.
இனிமேல் அவர் தன் அப்பா ஆசைப்படி நடக்கலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அஜித்தின் இந்த கண்டிஷனை கேட்ட தயாரிப்பு தரப்பு தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
கமலஹாசன் எழுதிய 5 சூப்பர் ஹிட் பாடல்கள் பிரபல பாடல் ஆசிரியர்களுக்கே டஃப் கொடுத்த உலகநாயகன்.
சில இயக்குனர்கள் இதுவரை இயக்கிய படங்களில் தோல்வியை பார்க்காமல், வெற்றியை மட்டும் அடைந்து வருகிறார்கள்.
திருமணம் ஆனாலே நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்பது நயன்தாரா விஷயத்திலும் உண்மை என்று ஆகிவிட்டது.
மாவீரன் படத்தில் எடிட்டராக வேலை செய்த லோகேஷின் நண்பர், சிவகார்த்திகேயனை நல்லா வச்சு செய்து விட்டார்.
ஒரே காரில் ரோலக்ஸ், லியோ ஆக்சன் ட்ரீட் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படம், ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி தான் என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளது.
விஜய்யின் லியோ படத்தை விட அடுத்ததாக லோகேஷ் இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தின் கதையை குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் ஒரு நாள் பட்ஜெட்டே கேட்பவர்களை தலைசுற்ற வைக்கிறது.