bholaa

கைதியின் ரீமேக்கான போலா ட்ரைலர் ரிலீஸ்.. லோகேஷ் இத பார்த்தா நெஞ்சு வலியே வந்துரும்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மாஸ் ஹிட் கொடுத்த படம் கைதி, இந்த படம் போலா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. ஹிந்தி ரீமேக்கை அஜய் தேவ்கன் இயக்கியதுடன் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இவருடன் அமலாபால், தபு, சஞ்சய் மிஷ்ரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் கைதி படத்தில் கதாநாயகி கிடையாது. ஆனால் ஹிந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read: கைதி ஹிந்தி ரீமேக் ஆன போலா டீசர்.. டில்லியை கண்முன் கொண்டு வர தவறினாரா அஜய் தேவ்கன்?

இந்த ட்ரைலரை மட்டும் பார்த்தால் கைதி படத்தை இயக்கிய லோகேஷுக்கு நெஞ்சுவலி வந்துவிடும். அந்த அளவிற்கு பாலிவுட் கைதி படத்தை நாசம் பண்ணி வச்சு இருக்காங்க. இதற்கு முன்பு காஞ்சனா, ராட்சசன் ஆகிய படங்களை ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் திரையுலகம் கொடுமைப்படுத்தி வைத்திருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் போலா படத்தின் ட்ரைலரில் மனிதர்களோடு மனிதர்களாக சிறுத்தை நடந்து வருவது போன்றும், தபுவின் ஓவர் ரியாக்சன் போன்றவை ட்ரைலரை பார்ப்போரை எரிச்சலடைய வைத்துள்ளது.

Also Read: பிசினஸை பெருக்கிக் கொள்ள லோகேஷ் தில்லாலங்கடி ட்ராமா.. அக்கட தேசத்தில் டாப் நடிகருடன் கூட்டணி

அதேபோல் கைதி படத்தையும் பிரம்மாண்டம், 3D எஃபெக்ட் என்கின்ற பெயரில் ரியாலிட்டி விஷயங்களில் கோட்ட விட்டு விடுவார்கள். போலா படத்தை வருகிற மார்ச் 30ஆம் தேதி 3D-இல் ரிலீஸ் செய்யவும் படக்குழு ப்ளான் போட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் கைதி படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே அளவு வரவேற்பு போலா படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் மார்ச் மாத இறுதியில் வெளியாக இருக்கும் அஜய் தேவ்கனின் போலா படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ போலா படத்தில் ட்ரெய்லர்!

Also Read: கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

விக்ரம் வெற்றியை போல் அடுத்த வெற்றிக்காக சரணடைந்த கமல்.. கிழித்து தொங்கவிட்ட சவுக்கு பிரபலம்

உலக நாயகன் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் என்பது தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

lokesh-1

லோகேஷ் பட வாய்ப்பை தவறவிட்ட வரலாற்று ஹீரோ.. அதே வருடத்தில் அடுத்தடுத்து ஃபிளப்பான 2 படங்கள்

இயக்குனர் லோகேஷன் பட வாய்ப்பு பிரபல ஹீரோ ஒருவர் தவற விட்டுள்ளார். அதன் பின்பு இந்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி வருந்தியுள்ளார்.

leo-vijay

நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்த விஜய்.. போட்டிக்கு வந்த ஹீரோக்களால் ஆட்டம் கண்ட நம்பிக்கை

இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார்.

இப்படி செஞ்சா லியோ படத்துக்கு நல்லது இல்ல.. லோகேஷ் நிறுத்தலைன்னா பாபாவிட மோசமான தோல்வி கன்பார்ம்

விஜய்யின் லியோ படத்திற்கு தொடர்ந்து அப்டேட் வருவதால் இது நல்லதில்லை என லோகேஷுக்கு சினிமா விமர்சகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்

ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

leo-vijay

வளர்த்து விட்ட வரை கைபிடித்து தூக்கி விடும் விஜய்.. கதை திருட்டு இயக்குனரின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் முருகதாஸ்.

kamal-lokesh

லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

இந்த படத்தில் வரும் அப்டேட்டுகள் பார்த்தால் இது LCU கதையாகவும் இருக்கலாம், இந்த படத்தில் கமல்ஹாசன் கண்டிப்பாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.

500 பேருடன் காஷ்மீரில் மையம் கொண்டுள்ள லோகேஷ்.. பிரம்மாண்டத்தில் ஷங்கரையே மிஞ்சிடுவார் போல!

லியோ படத்திற்காக லோகேஷ் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்து வருகிறார். மேலும் பிரம்மாண்டத்தில் ஷங்கர் மிஞ்சும் அளவிற்கு பல வேலைகள் செய்துள்ளாராம்.

லோகேஷ் யுனிவர்சில் ரஜினி இணைய வாய்ப்பே இல்லையாம்.. இந்த ஒன்றை காரணம் காட்டி கழட்டி விட்ட சம்பவம்

தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என தனது ஆசையை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் ரஜினி.

வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த ரகசியம்

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முன்னணி கதாபாத்திரங்களை இணைத்து படத்தை தனது பாணியில் உருவாக்கி யாரும் யோசிக்க முடியாத மாதிரி கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார்.

leo-lokesh

டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய் லியோ படம் ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்துள்ளது. இதன் மூலம் ரிலீசுக்கு பிறகும் நல்ல லாபத்தை பார்க்க உள்ளது.

leo-vijay-myshkin

உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

இயல்பாகவே குளிர் பிரகாசமான காஷ்மீரில் இப்போது மைனஸ் டிகிரியில் குளிர் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

39 வயதிலும் இளமை மாறாத திரிஷா.. பிளடி ஸ்வீட் தளபதியுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்

லியோ படபிடிப்புக்காக செல்லும்போது விமான நிலையத்தில் விஜய் மற்றும் திரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

lokesh-1

கூரைய பிச்சுகிட்டு கொட்டும் காசு.. பல கோடிகளில் பிரம்மாண்ட வீட்டை வாங்கிய லோகேஷ்

ஏற்கனவே டாப் கியரில் செல்லும் லோகேஷுக்கு இப்போது அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி இருக்கிறது.

lokesh-vijay

கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

லியோ படத்தில் விஜய் போட்டுள்ள கண்டிஷனர் குழம்பி போய் உள்ளார் லோகேஷ். இதனால் கமல், சூர்யா இந்த படங்களில் நடிப்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.