vijay-ajith

அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய், அஜித் இருவரால் இயக்குனர்களுக்குள் ஈகோ உருவாக்கி நல்ல படங்கள் வராமல் போகிறது.

vijay-lokesh

அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

விஜய்யின் பார்முலாவை காப்பி அடித்த பிரபல இயக்குனர் போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்கும் பிரபலங்கள்.

kamal-lokesh

விக்ரம் 2வை எதிர்பார்த்த கமலுக்கு வந்த சிக்கல்.. எல்லா இடத்திலும் மேயும் லோகேஷ் கனகராஜ்

இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

lokesh

அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் லோகேஷ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா? LCU-க்கு அடித்த ஜாக்பாட்

இந்தியாவிலேயே இந்த அளவிற்கு சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அதுவும் தமிழ் சினிமாவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

lokesh-kanagaraj

லோகேஷ் அசுர வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்.. அவங்க இல்லனா மாநகரம் படத்தோட கேரியர் க்ளோஸ் ஆயிருக்கும்

பொதுவாக எல்லாரும் சொல்வாங்க கணவன் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக மனைவி இருப்பார்கள் என்று அது இவர்கள் விஷயத்தில் பெரிய உண்மையாகி விட்டது.

விஜய்க்காக அம்மா இறந்ததை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத பிரபலம்.. கடமை உணர்ச்சியில் தளபதியை மிஞ்சிட்டாரு

தளபதி விஜய் படத்தின் முக்கிய பிரபலம் ஒருவர் அம்மா இறந்ததை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

vijay-new

விஜய் கேட்கிற சம்பளத்தை விட கொட்டிக் கொடுக்கும் 5 தயாரிப்பாளர்கள்.. தளபதி கால் சீட் மட்டுமே தேவை

விஜய்யின் கால் சீட் மட்டும் கிடைத்தால் போதும் என சம்பளத்தை விட அதிக பணம் கொடுக்க காத்திருக்கும் 5 தயாரிப்பாளர்கள்.

லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

லியோ படத்தில் கேமியோ தோற்றத்தில் லெஜன்ட் நடிக்க இருக்கிறார். இதனால் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

leo-lokesh

16 வருடத்திற்கு பின் மீண்டும் ஹீரோவாகும் முரட்டு வில்லன்.. லோகேஷ் கொடுத்த சான்ஸால் அடித்த ஜாக்பாட்

லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த சான்ஸ் மூலம் தற்போது முரட்டு வில்லனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

leo-vijay-ajith

துணிவு படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஏகே 62 மூலம் லியோவுக்கு வரும் அடுத்த சிக்கல்

அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் தற்போது லியோ படத்திற்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

lokesh-vijay

3 மடங்கு செலவை இழுத்துவிட்ட லியோ லோகேஷ்.. மொத்த லாபமும் இதுலே போயிடுமோ என பயத்தில் தயாரிப்பாளர்

படத்திற்கு வந்த பெரிய சிக்கலினால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் லியோ படக்குழுவினர்.

rajini-lokesh

சூப்பர் ஸ்டாருக்காக குருவை டீலில் விட்ட லோகேஷ்.. யுனிவர்சில் நடக்கும் அதிரடி திருப்பம்

இந்நிலையில் லோகேஷ் யுனிவர்சில் ஒரு அதிரடி திருப்பம் நடந்துள்ளது. இது நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

leo-vijay

காஷ்மீர் குளிரால் நொந்து போன லியோ டீம்.. உறைய வைக்கும் பனியிலும் விஜய் செய்யும் அலப்பறைகள்

ஆனால் இந்த உறைய வைக்கும் பனியிலும் விஜய் கொடுக்கும் அலப்பறை தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

ஹிட் இயக்குனருக்கு வலை விரிக்கும் ரஜினி.. கண்டிஷன் கேட்டு தெறித்து ஓடிய யுனிவர்ஸ் இயக்குனர்

இப்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனருக்கு வலை விரித்து இருக்கிறார். அதற்காக யுனிவர்ஸ் இயக்குனருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

lokesh-1

பிசினஸை பெருக்கிக் கொள்ள லோகேஷ் தில்லாலங்கடி ட்ராமா.. அக்கட தேசத்தில் டாப் நடிகருடன் கூட்டணி

இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பெரிய கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக போடும் தில்லாலங்கடி டிராமா வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.

மற்ற ஆர்டிஸ்ட்டுக்காக விஜய் செய்யும் தியாகம்.. காஷ்மீரில் திரிஷா மூட்டை முடிச்சு கட்டியதன் பின்னணி

காஷ்மீரில் கடும் குளிரால் மூட்டை முடிச்சை கட்டிய த்ரிஷா மற்ற ஆர்டிஸ்ட்டுக்காக விஜய் செய்யும் தியாகம்.

thalapathy67-vijay

லியோவை ஓவர் டேக் செய்ய வரும் தளபதி 69.. 900 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் டீம்

இதைத்தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த செய்திகளும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.