வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ
தமிழ் நடிகை திரிஷா தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக ஏர்போர்ட் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் நடிகை திரிஷா தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக ஏர்போர்ட் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளதால் இந்த படத்திற்கு போட்டியாக படத்தை இரக்க டாப் நடிகர்கள் இயக்குனர்களை மாற்றி உள்ளார்கள்.
லோகேஷ் யுனிவர்சில் தற்போது சிம்புவும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் 6 படங்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
விஜய் ரசிகர்களுக்கு தளபதி 67 படத்திற்கான அப்டேட் பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து விருந்தாக வர இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்தை மேலும் மேலும் மெருகேற்றியும் திருப்தி அடையாத ரஜினிகாந்த், தற்போது விக்ரம் படம் போல் வெற்றி படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.
மூன்றாவது வாரத்திலும் வாரிசு வசூலில் சோடை போகாமல், ‘விஜய் தான் ஆட்ட நாயகன்’ என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது.
பொதுவாகவே சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தளபதி 67 படத்தில் லோகேஷ்க்கு கிடைத்த அடுத்த ரோலக்ஸ் ஆக்சன் கிங் அர்ஜுன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் யின் தளபதி 67 படத்தில் அஜித் நடிக்கிறாரா.
விஜய், அஜித் காம்போவை வைத்து அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்
விஜய் மற்றும் சியான் விக்ரம் இருவரும் இணைந்திருக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.
தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
தளபதி 67 படத்தில் சியான் விக்ரம் நடிக்கிறாரா என்று கேட்டதற்கு லோகேஷ் கூறிய பதில் என்னவென்று பார்க்கலாம்.
வாரிசு படத்தை தொடர்ந்து இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் வாய்ப்பு தராததால் அவருடைய பட இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போகிறார்.
தற்சமயம் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என கூறப்படும் நடிகர் ஒருவரை கமலஹாசன், அடுத்த உலக நாயகன் என்று வியந்து பேசி உள்ளார்.
தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.
இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து லோகேஷ் கூட்டணியுடன் நடித்து வருகிறார்.
அஜித் நடிக்கும் ஏகே 63 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது மட்டுமின்றி, அதில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எல்லாம் இருக்கிறது. அதெல்லாம் வெறும் சாம்பிள் தானாம்.
இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள்
இந்த ஆண்டு நான்கு டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் கார்த்தி படங்களில் இணையவிருக்கும் தளபதி விஜய்
இந்த படத்தில் அட்லி தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறாராம்.
தளபதி-67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் கதை இதுதான்.
வெற்றி படங்களை கொடுத்து வருகின்ற லோகேஷ் இவரின் அடுத்த படமான விஜய் 67லினும் பெரிய வெற்றி படத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் கொண்டு போக வேண்டும் என்று பெரிய அளவில் திட்டம் தீட்டி கொண்டு வருகிறார்.