முதல் பாதி டப்பிங்கில் அரண்டு போய் விட்டேன்.. விக்ரம் படத்தில் மறக்கமுடியாத அனுபவத்தை ஷேர் செய்த லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் தான் விக்ரம். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கமலுக்கு வேற