பயத்தை காட்டிய தளபதி, லோகேஷ் காம்போ.. அடுத்தடுத்து வில்லனாக நடிக்க மறுக்கும் 4 டாப் நடிகர்கள்
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.