18 நொடியில் பலான சேட்டை செய்யும் லோகேஷ்.. குருன்னு சொல்லிட்டு இப்படி பொரட்டி எடுக்கலாமா.?
Lokesh Kanagaraj: அய்யய்யோ நம்ம லோகியா இது. இவருக்கு என்னதான் ஆச்சு. நம்பவே முடியவில்லையே. இது தான் இப்போது ரசிகர்களின் வெளிப்படையான கதறலாக இருக்கிறது. அந்த அளவுக்கு