vijay

இந்த வருடத்தில் மாஸ் ஹிட் அடித்த படங்கள்.. முதலிடத்தை தட்டி சென்ற தளபதி

புத்தாண்டு துவங்க உள்ளதால் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாநாயகி, கதாநாயகன், திரைப்படம், பாடல் என பல்வேறு லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில்

2021 ஆம் ஆண்டு ரிப்பீட் மோடில் கேட்ட 10 பாடல்கள்.. 2 ஹிட் கொடுத்து மாஸ் காட்டிய விஜய்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான 10 பாடல்களின் மொத்த லிஸ்டை தற்போது பார்க்கலாம். தளபதி விஜய் இரண்டு முக்கிய பாடலுக்கு நடனம் ஆடி

master

உலக அளவில் 4வது இடம் பிடித்த தளபதி விஜய்.. முதல் 4 இடத்தை பிடித்த தமிழ் படங்கள்

கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகர் என்றால் அது தளபதி தான். எப்பவுமே இவரோட படங்கள் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லைங்க தளபதி படத்துக்கு

simbu

உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய 5 படங்கள்.. முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 3 நடிகர்கள்

மாஸ்டர்: 2021 ல் ஆரம்பத்திலேயே பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது மாஸ்டர் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா

ayyanar thunai (6)

போனவாட்டி சரிக்கிடுச்சு இந்தவாட்டி சக்சஸ் பண்றேன்.. மீண்டும் பட வாய்ப்பு வாங்கிய விக்ரம்

உலக நாயகன் கமல்ஹாசன் படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற

vijay-cinemapettai

மீண்டும் வெற்றி இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய்.. வெளியான தளபதி 68 அப்டேட்

வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே என்னும் பட வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகர் விஜய்க்கு பக்காவாக பொருந்தும். நாளுக்கு நாள் விஜய்யின் அழகு மட்டும்

master annaatthe

வசூலில் மாஸ்டரை முந்திய ரஜினி.. 2021-இல் டாப் 5 இடங்களை பிடித்த படங்கள்

ஒரு படம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அது ஒரு வெற்றி படமாக கருதப்படும். ஆனால் பெரும்பாலும்

kamal haasan lokesh kanagaraj

சின்னத்திரை பிரபலங்களை களமிறங்கும் விக்ரம் படக்குழு.. முன்னணி நடிகைகளை நம்பாத லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இத் திரைப்படத்தைப் பற்றிய புதுப்புது தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. இதுவே ரசிகர்களுக்கு படத்தின்

kaithi

கைதி 2 பட ரகசியத்தை போட்டு உடைத்த லோகேஷ்.. ஒரே பட்ஜெட்டில் இரண்டு படமா.!

மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து இவர் மீதான எதிர்பார்ப்பும்

rajini-japan

ரஜினிக்கு அடுத்தபடியாக ஜப்பான் மார்க்கெட்டை பிடிக்கும் பிரபல நடிகர்.. மெர்சலாக வெளிவந்த அப்டேட்

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவரது படங்கள்

kamal-movies-list

அடுத்தடுத்து 4 இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கமல்.. 200 கோடி பட்ஜெட் படத்தை டீலில் விட்ட ஆண்டவர்

உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா

vijay shankar

சங்கரை விட பெரிய இயக்குனருக்கு குறிவைத்த விஜய்.. ஏதோ பெரிய பிளான் போடுறாரு!

தமிழ் சினிமாவில் எல்லாம் முன்னணி நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து படம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தளபதி விஜயின் தற்போதைய

kamal-vikram

விக்ரம் பட மாஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு.. இணையத்தை மிரட்டிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான படங்கள் எதுவுமே அவர் நினைத்த அளவுக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. போதாக்குறைக்கு அரசியலில் நுழைந்து சினிமா அரசியல் என இரண்டிலுமே தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

சினிமா கைவந்த கலை தான் என்றாலும் இப்போதைக்கு அவரது சினிமா மார்க்கெட் கொஞ்சம் மோசமான நிலையில்தான் உள்ளது என்பது தெரிந்தது தான். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் விதமாக வந்துகொண்டிருக்கிறது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படம்.

இந்த ஒரு படம் கமலஹாசனின் கடந்த சில வருடங்களில் சரியாகிவிடும் என்கிற அளவுக்கு படத்தின் பேச்சுக்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் துப்பாக்கியில் கிட்டார் வாசிப்பது போல் வெளியான கமலஹாசன் போஸ்டர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் பணியாற்றி வருகிறார். படத்தின் அறிவிப்பில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். மேலும் விக்ரம் படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படக்குழுவினர் விக்ரம் படத்தின் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளனர். மேலும் கமலஹாசனுக்கு கிப்ட் ஆக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதைப் பார்க்கும் போதே படம் பட்டையைக் கிளப்பப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது.

லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய மாஸ்டர் படம் அவருடைய முந்தைய படங்கள் போல் இல்லை என்ற ஒரு கலவையான விமர்சனங்கள் இருந்த நிலையில் விக்ரம் படத்தின் ஒவ்வொரு விஷயமும் 100% லோகேஷ் படம் தான் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் உலக நாயகனுக்கு விக்ரம்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

kamal-lokesh

கமல் சென்டிமென்ட்டை வைத்து டீசர் வெளியிடும் லோகேஷ்.. விக்ரம் பட லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினி, கமல் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தீபாவளி அன்று வெளியாக உள்ள ரஜினியின் அண்ணாத்த படம் தான் தற்போது

vikram

இணையத்தில் லீக்கான விஜய் சேதுபதி, பகத் பாசிலின் கதாபாத்திரம்.. கடுப்பில் லோகேஷ்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் காளிதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள்

thalapathy

1000 கோடி பட்ஜெட்டில் தளபதியின் அடுத்த 4 படங்கள்.. இயக்குனர்களை உறுதி செய்த விஜய்

தளபதினு சொன்னாலு போதும் விசில் சத்தம் காதை கிழிக்கும். அந்த அளவுக்கு நம்ம விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்காங்க. இவரோட படம் முதல் நாள் முதல் காட்சிக்கு

dhanush-siva

முதல் நாளில் வசூலை வாரிக் குவித்த டாப் 3 படங்கள்.. தனுஷ் படத்தை முந்த முடியாத டாக்டர்

கொரோனா காலகட்டத்தில் நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளி கருதி நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. சூழ்நிலை ஓரளவிற்கு சரியான பின்னரே திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி

vijay-vetrimaran

தளபதி 67 இயக்குனர் வெற்றிமாறன் இல்லை.. மீண்டும் இளம் இயக்குனரை லாக் செய்த விஜய்

நம்ம தளபதி விஜய் தான் இப்போ கோலிவுட்ல டிரெண்டிங்ல இருக்காரு. காரணம் அடுத்தடுத்து இவர் படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாவது தாங்க. இப்போ என்ன நியூஸ்னு தான

vetrimaaran kamal haasan

இந்த நாவலை படிக்க சொன்ன வெற்றிமாறன்.. மனப்பாடம் பண்ணி தேதியை கொடுத்த கமல்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து

kamal-lokesh

விக்ரம் படத்திற்காக மாஸ் பைக்கில் கம்பீரமாக கமல்.. குரூப்ல தொக்கா தனியா தெரியறாரே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, காளிதாஸ் ஜெயராம்

kamal-vikram

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கமல்.. இந்த மாதிரி வித்தையெல்லாம் இவரிடம் தான் கத்துக்கணும்

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவரது

kamal-lokesh

ஒரே காட்சியில் நடித்த இரண்டு நடிகர்கள்.. புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி எப்படியோ அதே போல தான் மலையாளத்தில் பகத் பாசில் இவர்கள் இருவருக்குமே இரு தரப்பிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த இரண்டு

kamal-vetri-cinemapettai

கமல்ஹாசனுடன் இணையும் வெற்றிமாறன்.. பேட்டியில் உளறிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் ரசிகர் அதனால்

fahad-mari-selvaraj

மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த ஃபகத் ஃபாசில்.. என்ன ரோல் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவதாக

kamal-lokesh

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. வெளியான அதிரடி அப்டேட்.!

மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்

retro

விக்ரம் படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபல நடிகர்.. மாஸ் பண்றீங்க ப்ரோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கலாய்த்து கொண்டு இவர் செய்யும் குறும்பு தனம்

karthi-cinemapettai

5 படங்களை கையில் வைத்துக்கொண்டு அலைமோதும் கார்த்தி.. விடாமல் துரத்தும் இளம் இயக்குனர்கள்!

கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் தொடர்ந்து பல படங்களை நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர்

Vijay Prakash raj

2 சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட விஜய் சேதுபதி.. ஒன்னுக்கு வருத்தப்பட்டேன் இன்னொன்னுக்கு வருத்தப்படல

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாய் வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஊரடங்கு காலத்திலும் சளிக்காமல் தனது வேலைகளை சரியாக செய்து வருகிறார் சேதுபதி.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் உள்ள ஒற்றுமை தெரியுமா.? லோகேஷ் கேள்விக்கு அசராம பதில் அளித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. மாறுபட்ட கதை களத்தில்

vijay-sethupathy-cinemapettai

அடுத்த 4 படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் சேதுபதி.. தலைவா! இது கலையா? கல்லாவா?

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர்தான் விஜய் சேதுபதி. பொதுவாக காமெடி நடிகர் தான் ஆண்டிற்கு 10 முதல் 20 படங்களை நடிக்க