Atlee-nelson

பிச்சிக்கிட்டு போகும் நெல்சன் சம்பளம்.. ஒரே படத்தால் அட்லீயை ஓரங்கட்டிய பாக்ஸ் ஆபிஸ் கிங்

வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவியின் அது இது எது, ஜோடி நம்பர் ஒன் மற்றும் பிக் பாஸ் 1 நிகழ்ச்சிகளில் இயக்குனராக பணியாற்றிய நெல்சன்,

jigarthanda-double-x-japan

சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி

Jappan-Jigarthanda Double X: இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனாலேயே

rajini-thalaivar-171-lokesh

வில்லாதி வில்லனாக வேட்டையாட போகும் ரஜினி.. லோகேஷ்க்கு கொடுத்த ஆறு மாசம் கெடு என்ன தெரியுமா.?

Rajini Lokesh Movie Updates: லோகேஷ் லியோ படத்திலிருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டார். இந்த படத்தினால் நிறைய கெட்ட பெயர்கள் லோகேஷுக்கு வந்துவிட்டது. அதைப்பற்றி கவலைப்படாமல்

lokesh-vijay-mgr

என் கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிடீங்களே.. எம்ஜிஆரால் லோகேஷ் மேல் கொல காண்டில் இருக்கும் விஜய்

MGR-Vijay-Lokesh: விஜய்க்கு மட்டும் எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக பிரச்சனைகள் வருகிறதோ தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் இப்போது லியோ பற்றிய சர்ச்சை தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு

vijay-venket-thalapathy-68

தளபதி 68-ல் விஜய்யின் தங்கையை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஆடிஷனில் ரிஜெக்டான 4 நடிகைகள் தெரியுமா?

Thalapathy 68 Movie Update: லியோ படத்திற்கு பிறகு விஜய் இப்போது தளபதி 68 படத்தில் இணைகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்

lokesh-rolex

லோகேஷ் யுனிவர்சில், ரோலக்சை விட கொடூரமான வில்லன் இவர்தான்.. லோகி வெர்ஷன் 2.0 வைரலாகும் வீடியோ

Lokesh in 2.0 Version: சினிமா ஆரம்பித்து எத்தனையோ வருடங்களை தாண்டிய நிலையில் ஏகப்பட்ட இயக்குனர்கள் பல பிரம்மாண்டமான படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உள்ளே நுழைந்து நடிகர்களிடமும், மக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் யார் என்றால் அது லோகேஷ் தான். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் சம்பந்தப்படுத்தி அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை கொடுப்பதில் மிகப்பெரிய கில்லாடி என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் இதுவரை இயக்கிய கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களில் விட்ட குறை தொட்ட குறையாக பல காட்சிகளையும், நடிகர்களையும் புரியாத புதிராக கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி படத்தில் உள்ள டில்லி கேரக்டரையும் லியோ படத்தில் விக்ரம் மற்றும் கைதி படத்தையும் ஆங்காங்கே கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இதில் துருப்பு சீட்டாக விட்டுட்டு போன எல்லா சீன்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வரும் படமாக லோகி வெர்ஷன் 2.0 என்ற வீடியோ இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக ராக்ஸ்டார் அனிருத் உருவாக்கின வீடியோவாக இருந்தாலும் பார்த்ததுமே மெய்சிலிர்க்கும் அளவிற்கு புல்லரித்து போகிறது.

அந்த அளவிற்கு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ். அடுத்தபடியாக விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா தான் இருப்பதிலேயே முக்கியமான கொடூர வில்லன் என்று அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது என்னவென்றால் இவரை விட மிகக் கொடூரமான ஒரு வில்லன் இருக்கிறார் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனாக இருக்கப் போவது யார் என்றால் லியோ தாஸ். சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்பதைப் போல ரோலக்சை விட லியோ கேரக்டர் இன்னும் வலுவாக அமையப்போகிறது. இதற்கிடையில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் பொதுவாக நான் எடுக்கக் கூடிய எந்த படத்திலும் பிளாஷ்பேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் லியோ படத்தில் வந்த ஃபிளாஷ்பேக் சும்மா கற்பனை கதையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்து லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களில் இதுக்கு ஒரு செக் வைக்க போகிறார். ஆக மொத்தத்தில் லோகியின் 2.0 வெர்ஷன் படத்தில் இன்னும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கப்போகிறது.