கேவலமான போஸ்டர் வெளியிட்டு அப்பாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. மார்க்கெட்டை கொறச்சுடாதீங்க அம்மணி

இதனின் போஸ்டர் வெளிவந்த நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பெரியதளவு பேசப்பட்டு வருகிறது.

வசூல் சாதனை படைக்கும் சோழர்கள்.. பொன்னியின் செல்வன் 2 கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்

சோழர்களின் வரலாறாக வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்.

முக்கிய கட்சியில் இணைந்த ரஜினி வில்லனின் மனைவி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்

அண்மையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் இவர் நடிக்க இருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Thiruvin-Kural-movie-Arulnithi

வெறித்தனமாக வெளியான திருவின் குரல் ட்ரெய்லர்.. புத்தாண்டு ரேசில் குதித்த அருள்நிதி

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் அருள்நிதி, இப்போது இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இதில் முதல் முதலாக பாரதிராஜா உடன் இணைந்து அருள்நிதி தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அருள்நிதிக்கு அப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சுபத்ரா, மோனிகா சிவா, அஷ்ரப், ஏஆர் ஜீவா, சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: திறமை இருந்தும் பிரேக்கிங் பாயிண்ட் கிடைக்காமல் திணறும் அருள்நிதி.. ‘விக்டர்’ கேரக்டர் போல் கிடைத்திருக்கும் ஜாக்பாட்

மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதில் அருள்நிதி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்ல பக்கத்தில் பேசினால் மட்டுமே அருள்நிதியால் கேட்க முடியும். தூரத்தில் பேசுவதை அவரால் கேட்க முடியாது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள திருவின் குரல் ட்ரெய்லர், பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

இந்த படத்தில் பிண அறையில் வேலை செய்யும் ஊழியர்கள் இருவர், தங்களை மருத்துவர்களை விட உயர்வாக நினைத்துக் கொண்டு மனித உயிர்களுடன் விளையாடுகிறார்கள். இதில் அருள்நிதியின் குடும்பமும் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. இதையெல்லாம் கண்டுபிடித்த அருள்நிதி அவர்களை எப்படி வெறிகொண்டு வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

Also Read: 2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

ட்ரெய்லரே விறுவிறுப்பாக இருக்கும் போது நிச்சயம் படமும் சூப்பராக இருக்கும் என்று இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாகவும் அந்த ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரேசில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’, சமந்தாவின் ‘சாகுந்தலம்’, பிரபாஸின் ‘சலார்’, இளமை எனும் பூங்காற்று போன்ற படங்கள் ரிலீஸ் ஆகுவதை தொடர்ந்து, அருள்நிதியின் திருவின் குரல் என்ற அதிரடி திரைப்படமும் வெளியாகிறது.

திருவின் குரல் ட்ரெய்லர் இதோ!

Also Read: சரியான ரூட்டை தேர்வு செய்த அருள்நிதி.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு

kgf-kanthara

கேஜிஎஃப், காந்தாரா அளவிற்கு ஓவர் பில்டப் கொடுத்த படம்.. 50% நஷ்டத்தால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்.!

இந்திய அளவில் மிரட்டிவிட்ட கேஜிஎஃப், காந்தாரா படத்திற்கு பின் ஓவர் பில்டப் கொடுத்த கன்னட படம் ஒன்று தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது.

lyca-kgf

கேஜிஎப் தோரணையில் படம் எடுத்தும் நம்பி மோசம் போன லைக்கா.. அதல பாதாளத்தில் தலையை விட்ட பரிதாபம்

ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த கேஜிஎப் படத்தின் தோரணையில் மற்றொரு கன்னட படத்தை நம்பி லைக்கா மோசம் போய்விட்டது.

jai-actor

2 ஹீரோயின்களுடன் ஜெய்யின் தீராக்காதல்.. எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது ஜெய்யை வைத்து திரைப்படத்தை தயாரிக்கிறது.

ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையில் நடிக்க சிம்பு தனது சம்பளத்தை பல கோடி குறைத்துக் கொண்டுள்ளார்.

vikram-indian 2

விக்ரம் வசூலை மிஞ்சுவதற்கு போராடும் கமலஹாசனின் புகைப்படம்.. ஹாலிவுட் லெவலுக்கு தயாராகும் இந்தியன்-2

கமல் விக்ரம் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தியன் 2-க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

leo-vijay

நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்த விஜய்.. போட்டிக்கு வந்த ஹீரோக்களால் ஆட்டம் கண்ட நம்பிக்கை

இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார்.

தயாரிப்பு நிறுவனங்களை ஓட விடும் லைக்கா.. 1000 கோடி பட்ஜெட்டுக்கு மேல் கைவசம் இருக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்

தமிழ் சினிமாவில் 1000 கோடி முதலீட்டில் லைகா சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக 6 படங்களை தயாரிக்கிறார்.

ajith-lika subhaskaran

அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

ஏகே 62 படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் லீக் ஆகிவிடும் என்பதால் கட்டளை போட்டுள்ள லைக்கா.

rajini-jai-bhim-director

மறுபடியும் அதே கெட்டப்பா.? ஜெய் பீம் இயக்குனருடன் தலைவர் 170 டைரக்டரையும் தேர்வு செய்த கதை இதுதான்

தலைவர் 170 படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் இயக்க உள்ளதாக லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டதை தொடர்ந்து, அந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் என்ன என்பதும் லீக் ஆகி உள்ளது.

rajini-170

ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.