சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்
தனுஷ் தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.