ஒரே நாளில் வசூலை அள்ளிய சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் செல்லும் டான் திரைப்படம்
சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த