புகைப்படத்துடன் பார்த்திபன் போட்ட ட்விஸ்ட் ஆன பதிவு.. அனல் பறக்க ரெடியாகும் பார்ட் 2
இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் வித்யாசமான கதைகள் அத்துடன் படங்களை எடுக்க கூடியவர். இவருடைய படங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து புதுவிதமான முயற்சிகளை கையாண்டு வருகிறார்.