தாத்தாவின் பெயரை காப்பாற்றவில்லை.. ஓபனாக பேசிய குக் வித் கோமாளியில் களமிறங்கிய வாரிசு நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே டிஆர்பியில் முன்னிலை பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஒரே நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களை