பிரபலங்களின் மார்க்கெட்டை காலி செய்த 5 விஷ பூச்சிகள்.. ஆல் அட்ரஸே காணாமல் போன மைக் மோகன்
நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு தன் கேரியரையே தொலைத்து விட்டாராம் ஷர்மிலி
நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு தன் கேரியரையே தொலைத்து விட்டாராம் ஷர்மிலி
சில படங்கள் சினிமாவில் மறக்க முடியாத காவியங்களாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
இந்த மூணு பேரும் இருந்தாங்கன்னா தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருப்பார்கள்.
கிட்டத்தட்ட 23 வருடங்கள் விவாகரத்து ஆகி தனிமையில் இருந்தாலும் கூட மனதில் அவ்வளவு காதலை சுமந்து கொண்டு சுற்றி வருகிறார்.
சில நடிகர்கள் நடித்த படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பின் சினிமாவை விட்டு தலைமறைவாகி விட்டார்கள்.
இரண்டரை மணி நேரம் முழுக்க படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம்.
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுகாசினி, சுலோச்சனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிந்து பைரவி.
ரஜினி, கமலை பதட்டத்தில் வைத்திருந்த ஹீரோ.
இப்படியும் படம் எடுப்பார்களா என்று விரல் வைத்து யோசிக்கும் அளவிற்கு திகில் நிறைந்த படங்களாகவும் அமைந்திருந்தது.
இப்பொழுது கூட தனியாக இருந்து யாரும் பார்க்க முடியாது.
மோகன் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமா கீழே இறங்கி விட்டது.
சத்யராஜ், வில்லத்தனமான பேச்சால் ஒரு சில படங்களிலே மெயின் வில்லனாக நடித்திருக்கிறார்.
90களில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி ஹீரோயினாக இருந்த அந்த நடிகை, தென்னிந்திய சினிமா அனைத்திலும் கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து தன் படங்களில் இத்தகைய கொள்கையை கடைசி வரை பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு, ரொம்பவும் பிடித்து போன ரஜினிகாந்த், அந்த படத்தில் பணி புரிந்த ஒரு பிரபலத்துடன் அவரும் படம் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார்.
கமல் மற்றும் மனோரமா இணைந்து நடித்த இந்த 6 படங்கள் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.
வனிதா விஜயகுமார் 80களில் முன்னணி ஹீரோவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
ரஜினி, கமலுக்கே மிகப்பெரிய டஃப் கொடுத்தவர்.
மைக் மோகன் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார்.
மணிரத்னம் படம் என்றாலே அவை புரியாத புதிராக தான் இருக்கும்
காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.
25 படங்களில் குறிப்பிட்ட ஆறு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
80 களில் வருடத்திற்கு 20 படங்கள் வரை கொடுத்த நடிகர்களின் லிஸ்ட்.
மோகன்ஜியுடன் வெற்றிமாறனை எப்போதுமே ஒப்பிட முடியாது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
மைக் மோகன் தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இவரது கால்ஷீட் வாங்க அவரது வீட்டின் முன் காத்திருந்துள்ளனர்.
இவரது படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை என்றே சொல்லலாம்.
செல்வராகவன் தனது தம்பி தனுஷ் அறிவுரை சொல்லியும் கேட்காமல் பாகசூரன் படத்தில் நடித்துள்ளார்.
இதன் மூலம் ரிச்சர்ட் குறித்து வெளிவந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதன் மூலம் பகாசூரன் திரைப்படத்தில் இப்படி ஒரு சீக்ரெட் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
அவர் மட்டும் இதில் நடித்திருந்தால் படம் நிச்சயம் வேற லெவலில் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கும்.