80, 90களில் ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த 6 ஹீரோக்கள்.. மறைந்தாலும் நம் மனதில் விட்டு நீங்காத இதயம் முரளி
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் சுமார் 90 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவரால் தொடர்ந்து நடிகராக வர முடியாமல் போய்விட்டது.