100வது நாள் சத்யராஜ் கேரக்டரில் அந்த நடிகரா.. நல்லவேளை சத்யராஜ் கேரியரை கெடுக்கலை
மணிவண்ணன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த படம் நூறாவது நாள். இப்படத்தில் மோகன், நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். திரில்லர் படமான நூறாவது