அவன் இவன் ஐனஸ் இயக்கிய 4 திரைப்படங்கள்.. மோகனை வைத்து எடுத்த பயங்கரமான திரில்லர் படம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் ஜிஎம் குமார். இவர் வெயில், அவன் இவன் மற்றும் தாரை தப்பட்டை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில்