Nayanthara Wikki

த்ரிஷா என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.. புதுசா தொழில் தொடங்கிய நயன்-விக்கி

இனி சினிமாவையே நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என வேறொரு திட்டத்தில் இறங்கி விட்டார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி.

Ramya Krishnan Samantha

கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

ஐட்டம் பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஐந்து கதாநாயகிகளை பற்றி பார்ப்போம்.

nayanthara

பாலிவுட்டுக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, அடக்கியும் வாசிக்கணும்.. ஷாருக்கானால் அப்செட்டான நயன்

நயன்தாராவை பொருத்தவரைக்கும் தான் எப்போதுமே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஓவராக அலட்டிக் கொள்வார்.

jailer-jawan

ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

வெளியான ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று வருகிறது ஜவான் படம்.

Jawan

சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

300 கோடி பட்ஜெட்டில் நடிகர் ஷாருக்கான் சொந்த தயாரிப்பில் தயாரித்த இந்த படத்தில் முதல் நாள் வசூல் 125 கோடி ஆகும்.

Jawan

சத்யராஜின் இந்த பிளாப் படத்தின் கதையை சுட்ட அட்லி.. ஜவானால் தலைவலியில் ஷாருக்கான்

என்னதான் ஷாருக்கான், நயன்தாரா என பெரிய தலைகள் படத்தில் இருந்தாலும், அட்லி என்றாலே நெட்டிசன்களுக்கு, சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாக நல்ல கன்டென்ட் கிடைத்துவிடும்.

Nayanthara

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது.

kamal-rs sivaji

தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க.! குணச்சித்திர நடிகர் சிவாஜி அகால மரணம், காரணம் கேட்டு அதிர்ச்சியில் கமல்

காமெடி, குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர் ஆர் எஸ் சிவாஜி மரணம் அடைந்துள்ளார்.

mahalakshmi-raveendar

நாக்கு மேல பல்ல போட்டு பேசுன ஊரு.. திருமண நாளில் பதிலடி கொடுத்த ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடியின் புகைப்படம்

ஊர் உலகம் நாக்கு மேல பல்ல போட்டு பேசினாலும் உண்மையான புரிதல் மற்றும் அன்புடன் அதை கடந்து வந்திருக்கிறார்கள் ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி.

Nayanthara

வர வர வாய்ப்பு கம்மி ஆயிட்டே போகுது.. அடுத்த பிசினஸை தொடங்கிய நயன்தாரா

ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது அவ்வப்போது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நயன்தாராவை ட்ரெண்டில் வைத்திருக்கிறது.