nayanthara-1

நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் சிங் நடிகை.. வாய் சவடாலால் போன பட வாய்ப்பு

தற்பொழுது இவருக்கு நிகராக ஒரு நடிகை சம்பளம் கேட்டு வருவது பிரபலங்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.

பொறுமையும் ஒரு அளவுக்கு தான்.. அட்லீக்கு கடைசி வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்

அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

nayanthara

எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா

nayanthara-vignesh-sivam

அடுத்தடுத்து பறிபோன பட வாய்ப்பால் வெளியேறும் விக்கி-நயன்.. வேறு வழியில்லாமல் எடுத்த அதிரடி முடிவு

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பட வாய்ப்பு இல்லாததால் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

ramba-devaiyani

ஹீரோவை காதலித்த அக்கா தங்கை கதை அம்சம் கொண்ட 6 படங்கள்.. மாத்தி மாத்தி விட்டுக் கொடுத்த ரம்பா,தேவயானி

மக்களின் ஆழ்மனதை விட்டு நீங்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் காதலை உணர்த்தும் படங்கள் இடம் பிடித்திருக்கிறது

samantha pushpa

துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும், துவண்டு போய் இருக்கும் நேரத்தில் அவர்களை குஜால் படுத்தும் விதமாகவும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது அந்த ஐட்டம் டான்ஸ் தான்.

சினிமாவை தாண்டி பிசினஸில் கல்லா கட்டும் நயன்தாரா.. ஒரு வருடத்திற்கு இவ்வளவு கோடிகளில் வருமானமா?

நயன்தாராவுக்கு மாதம் 10 லிருந்து 15 கோடி வரை லாபம் வருகிறது. ஒரு வருடத்திற்கு மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார்.

andrea-amala-paul-rajini

அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில், அந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.

sivakarthikeyan

அட இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா? நடிப்பையும் தாண்டி எஸ்கே கொடுத்த 7 ஹிட் பாடல்கள்

சினிமாவில் நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் ஏழு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

பொறாமையில் போட்டி போட்டு நடிக்கும் 5 ஹீரோயின்கள்.. திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற பேச்சுக்கே இடம் இல்ல

ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இருக்கும் பொறாமையால் போட்டி போட்டு நடித்து வருவார்கள்.

நயன்தாராவின் அடுத்த 5 பிரம்மாண்ட படங்கள்.. ரெட்டை குழந்தைக்கு தாயாகியும் மார்க்கெட் குறையல

இதுவரை பாலிவுட் பக்கமே போகாமல் இருந்த நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Vignesh-Shivan-Nayanthara

என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

பிரபல நடிகையுடன் சேர்ந்து கொண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவை விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.