nayanthara

நிஜத்திலேயே ரெண்டு இல்ல, படத்துல 2வது இடமா.? கோபத்தில் டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா

நிஜ வாழ்க்கையிலே இரண்டாவது இடத்தில் இல்ல படத்தில் ரெண்டாவது இடமா என்று கோபத்தின் உச்சத்தில் இருந்த நயன்தாரா

nayanthara-cinemapettai

நயன்தாரா கெஞ்சியும் மதிக்காத லைக்கா.. சினிமா வளர்ச்சியில் ஏற்படும் சரிவுக்கு விழும் முதலடி.!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கணவருக்காக கெஞ்சி கேட்டோம் வாய்ப்பை தர மறுத்தால் லைக்கா நிறுவனம்.

லோகேஷ் படத்தில் ராகவா லாரன்ஸ்.. பிரம்மாண்ட முறையில் உருவாகும் புது கூட்டணி.!

பொதுவாகவே சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள்.

ajith-vignesh-shivan

கதாநாயகி கிடைக்காமல் தினமும் ஒரு நடிகை அறிமுகம்.. AK62 படத்தில் இணையும் அடுத்த ஜோடி

கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கா பான் இந்தியா மூவி என நிரூபித்த நெல்சன்.. நான்கு ஸ்டேட்களில் இருந்து வரும் 4 டாப் ஸ்டார்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய டிவிஸ்டை கொண்டு வந்திருக்கும் இயக்குனர் நெல்சன்.

சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

1000 கோடி இன்வெஸ்ட்மெண்டில் 13 படங்களை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே நிறுவனம்.

nassar-kamal-1

வில்லத்தனத்தை மறந்து நாசர் லூட்டி அடித்த 5 காமெடி படங்கள்.. குலுங்க குலுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

முரட்டு வில்லனாக நடித்த நாசர் 5 படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து அசத்திருக்கிறார்.

விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

Ajith-Nayanthar-Vignesh

பிரச்சனை மேல் பிரச்சனையில் ஏகே 62.. விக்னேஷ் சிவன், நயன்தாரா பண்ணும் ஓவர் சொதப்பல்

அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது

nayanthara-failure-movies

நயன்தாராவின் மார்க்கெட்டை காலி செய்த 5 படங்கள்.. சூப்பர்ஸ்டார் ஜோடி என்ற பெயரில் மொக்கை வாங்கிய படம்

நடிகை நயன்தாரா நடிக்க வந்த ஆரம்பத்தில் மார்க்கெட்டுக்காக பிடிக்காத படங்களில் நடித்து வந்துள்ளார்.அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

nayanthara- actress-gossip

4 நடிகர்களை அசால்டாக கழட்டிவிட்ட நடிகை.. நயன்தாராவுக்கே டப் கொடுப்பாங்க போல

நடிகை நயன்தாரா போலவே ஒரு சாயலில் இருக்கும் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் அவருக்கு டப் கொடுக்கும் செயலில் அண்மைக்காலமாக ஈடுபடுத்தி வருகிறார்.

nayanthara-vignesh-sivan

3 ஹீரோயின்களை ரிஜெக்ட் செய்த விக்னேஷ் சிவன்.. நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்க செய்யும் நரித் தந்திரம்

விக்னேஷ் சிவன் தான் இயக்கும் படத்திற்கு ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்திய மூன்று நடிகைகளை ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

ajith-vijay

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு குழாயடி சண்டை போடும் ஹீரோயின்கள்.. விஜய், அஜித்தையும் மிஞ்சிய தகராறு

காலகாலமாக நம்பர் ஒன் யார் என தமிழ் சினிமாவில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு டாப் ஹீரோயின்கள் குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Gatta-Kusthi.jpg

சமீபத்தில் பெண்களை மையப்படுத்தி ஓடிய 5 படங்கள்.. அடித்து துவம்சம் செய்த கட்டா குஸ்தி

சமீபத்தில் கதாநாயகிகளின் கதாபாத்திரம் வலுவாக பேசப்பட்ட5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

nayanthara-actress

நயன்தாரா திமிரை எல்லாம் மிஞ்சிய திமிரு.. சி.எம் தோரணையில் புது நடிகை

பிரபல நடிகை ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே மிஞ்சும் அளவுக்கு அட்ராசிட்டி செய்து பலரையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறாராம்.