nayanthara-cinemapettai

3 வருடம் நயன்தாராவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகர்.. இப்ப ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தாச்சு

இவர் தான் தனக்கு சரியான பாதுகாவலர் என்று நினைத்து அவரை காதலித்த நயன்தாரா தற்போது திருமணமும் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாகவும் மாறி இருக்கிறார்.

கிறிஸ்தவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் 5 பிரபலங்கள்.. மறைமுகமாக மதத்தை திணிக்கும் அட்லி

தங்களுடைய படங்களில் கிறிஸ்தவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோலிவுட்டின் 5 பிரபலங்கள்

sathyaraj-villathivillan

மாஸ் ஹீரோக்கள் இயக்கிய 5 படங்கள்.. 125-வது படத்தில் டைரக்டராக அவதாரம் எடுத்த வில்லாதி வில்லன்

முன்னணி நடிகர்களாக இருந்த 5 பிரபலங்கள் இயக்குனர்களாக மாறினார் அதிலும் வில்லாதி வில்லனாக கலக்கி கொண்டிருந்த சத்யராஜ் இயக்குனராகவும் தன்னுடைய 125 வது படத்தில் அவதாரம் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

nayanthara-aram

நயன்தாரா பாணியில் நடித்து அவரேயே ஓரம்கட்டி விருது வாங்கிய நடிகை.. புலம்பி வரும் லேடி சூப்பர்ஸ்டார்

சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிலையில், பிரபல நடிகைக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக நயன்தாரா கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

நயன்தாராவின் நிலை தனக்கு வந்து விடக்கூடாது என்று திரிஷா தற்போது தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

நயன்தாராவை கழட்டிவிட்ட வெற்றி இயக்குனர்.. கல்யாணமானதிலிருந்தே மவுசை இழக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

சினிமா வாழ்க்கையை பொருத்தவரையில் அவருக்கு அடி மேல் அடி விழுகிறது கல்யாணம் ஆனதிலிருந்தே மவுசு குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

கமல் மற்றும் மணிரத்னம் அளவுக்கு நானும் பிரமோஷன் செய்கிறேன் என்ற பெயரில் விஷாலும் படத்தை விளம்பரப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்தார்.

கல்லா கட்டாத நயன்தாராவின் கனெக்ட்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி நமக்கு வந்தால் ரத்தமா அம்மணி

நயன்தாரா, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும் போது இவ்வளவு மெனக்கெடுவது கிடையாது.

nayanthara-1

அப்படி மட்டும் படுக்கவே மாட்டேன்.. கனெக்ட் படத்தை விட நேரில் பயமுறுத்தும் நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் வெளியான திகில் படமான கனெக்ட் படத்தை விட நேரில் அளித்த பேட்டியில் பயம் காட்டுகிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

பகிரங்கமாக போட்டுக் கொடுத்த நயன்தாரா.. கனெக்ட் தோல்வியால் புத்தாண்டை இப்பவே கொண்டாடும் நடிகை

இப்படம் தோல்வி அடைந்து விட்டதை பார்த்து பிரபல நடிகை ஒருவர் புத்தாண்டை இப்பவே கொண்டாடி தீர்த்திருக்கிறாராம்.

காசு வாங்கிக்கொண்டு நயன்தாராவுக்கு கூஜா தூக்கும் பிரபலம்.. ரிவ்யூ பார்த்து கடுப்பில் காரி துப்பிய நெட்டிசன்ஸ்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருடைய கனெக்ட் விமர்சனம் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

nayanthara-lokesh

நயன்தாராவுடன் கூட்டணி போடும் லோகேஷ்.. பணத்தாசை யாரை விட்டுச்சு, எதிர்பார்க்காத புது அவதாரம்

அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் கமிட்டாகி இருக்கும் நயன்தாரா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.

connect

உச்சகட்ட பயத்தை காட்டிய நயன்தாராவின் கனெக்ட்.. கல்லா கட்ட வாய்ப்பு இருக்கா.? திரைவிமர்சனம்

இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் திகில் ஊட்டும் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் கல்லா கட்டுமா என அனல் பறக்கும் திரை விமர்சனம் வெளியாகியுள்ளது.

gp-muthu2

பிக் பாஸுக்கு பின் கொட்டும் பண மழை.. புது வீடு பால் காய்ச்சி ஜிபி முத்து வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் ஆளாக உள்ளே நுழைந்து, முதலாளாகவே வெளியேறிய ஜிபி முத்து புது வீட்டில் பால் காய்ச்சிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.

nayanthara-connect

மாயா பட எதிர்பார்ப்பை நயன்தாராவின் கனெக்ட் பூர்த்தி செய்ததா.? பயமுறுத்தும் ட்விட்டர் விமர்சனம்

மாயா திரைப்படத்தின் மூலம் அனைவரையும் நடுநடுங்க வைத்த இந்த கூட்டணி தற்போது இங்கிலீஷ் பட சாயலில் இந்த படத்தை பயங்கர திரில்லராக கொடுத்திருக்கிறது.

இதனால தான் ஆடியோ பங்ஷனுக்கு போறதில்ல.. 20 வருட அனுபவத்தை கூறிய லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா தான் ஏன் ஆடியோ பங்க்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

nayanthara-connect

சொந்த படம் என்றதும் தீயாய் வேலை செய்யும் நயன்தாரா.. ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த கனெக்ட்

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் கனெக்ட் படம் ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்துள்ளது.