நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை காலி செய்த விக்னேஷ் சிவன்.. இது என்னடா புது உருட்டா இருக்கு!
நயன்தாரா தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு ஒரு இடத்திற்கு வருவதற்குள் அவர் பல இன்னல்களை சந்தித்தார் மற்றும் அவமானங்களையும் சந்தித்து இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.