வீடியோ டெலிட் பண்ணு காசு தரேன்.. யூடியூபரிடம் மோதி மூக்கறுபட்ட நயன்-விக்கி
Nayanthara: பணம் பத்தும் செய்யும்னு சொல்லுவாங்க, ஆனா சில நேரத்துல எதுக்கும் உதவாமலும் போய்விடும். அப்படித்தான் ஒரு விஷயம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடைபெற்று இருக்கிறது.