இளவரசி கதாபாத்திரத்தில் கலக்கிய 5 நடிகைகள்.. இன்று வரை மறக்க முடியாத தேவசேனா
சமீப காலமாக சினிமாவில் வரலாற்று திரைப்படங்களின் வரவு அதிகமாக இருக்கிறது. எத்தனையோ மாஸ் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இது போன்ற வரலாற்று கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதுமே ஆதரவு கொடுப்பார்கள்.