தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒதுக்கிய 6 நடிகர்கள்.. ஒரே பாட்டில் இளசுகளை சுண்டி இழுத்த ராம்ஜி
சினிமா கனவுகளுடன் திரைத்துறைக்கு வரும் அனைவருக்கும் எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் வாய்ப்புகளும் ஒரு சில வருடங்களில் காணாமல் போய்விடும். அந்த வகையில் தமிழ் சினிமா