நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோல்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ஹாலிவுட் படத்தின் காப்பியா!
புதுப் பெண்ணாக ஒருபுறம் திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் நயன்தாரா மறுபுறம் நடிப்பிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. அதன் அடிப்படையில்