nayanthara-vignesh-shivan-cinemapettai

விக்னேஷ் சிவன் ஆசையில் விழுந்த மண்.. முதலில் இத பண்ணிட்டு வா என மறுத்த நயன்தாரா

தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா கடந்த ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி சில

vijay-sethupathi

விலை போகாமல் காத்துக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி.. குண்டக்க மண்டக்க செய்யும் வியாபாரம்

ஒரு படம் வெளியாகிறது என்றால் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பேராசைப்பட்டு அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப் பார்த்தால் போட்ட முதல்

kaathu vaakula rendu kaadhal

ஒரே ஹீரோவுக்கு ஆசைப்படும் இரண்டு நடிகைகள்.. தரமான சம்பவம் செய்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்தவகையில் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ஒரு நடிகர் மீது ஆசைபடும் படி நிறைய

kathuvakkula-rendu-kadhal-trailer

பகலில் இவராம், இரவில் அவராம்.. அலையாய், அலைந்து அல்லோலபடும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விக்னேஷ் சிவன்

Trisha1

குக் வித் கோமாளி பிரபலத்துடன் ஜோடி போடும் த்ரிஷா.. ஜானுமாவை ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

நடிக்க வந்து பல வருடங்கள் கடந்த பிறகும் இன்னும் அதே இளமை மாறாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு திரையுலகில்

nayanthara-vigensh-shivan

பழைய காதலை வைத்து கதையை உருவாக்கிய விக்னேஷ் சிவன்.. பதிலுக்கு நயன்தாரா வைத்த ஆப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சமந்தா நயன்தாரா நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என

samantha-kaajal-aggarwal

காஜல் அகர்வாலை பார்த்து திருந்துங்க.. எல்லை மீறிய கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு

சமந்தா தற்போது தமிழில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் ஒரு முக்கிய

nayanthara-vignesh-shivan

திருமணத்திற்கு ரெடியான நயன்தாரா விக்னேஷ் சிவன்.. இந்த ஆண்டில் எப்போது தெரியுமா!

நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்து, இன்றுவரை எந்த சண்டை சச்சரவும் இன்றி நீடித்து வருகிறது.

Vignesh

20 வருடத்திற்கு முன்னாடியே வந்த 11 படத்தின் கதையை காப்பி அடித்த விக்னேஷ் சிவன்.. அரைச்ச மாவையே அரைக்கிறீர்களே

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப்படம்

vijay ajith kumar vj

விஜய் அஜித்தின் படத்தை காப்பியடித்த விக்னேஷ் சிவன்.. காத்துவாக்குல 2 காதல் படத்தின் கதை இதுதான்

நானும் ரௌடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

nayanthara-vignesh-shivan

சொந்த காசுல சூனியம் வைக்க முடியாது.. திடீர் முடிவெடுத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

kathuvakkula-rendu-kadhal-trailer

என்ன மேட்டர் பண்ணிட்டான்.. டபுள் மீனிங் வசனத்தில் No.1 ட்ரெண்டிங்கில் காத்துவாக்குல 2 காதல் ட்ரைலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. ஏற்கனவே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லர் இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே குஷி படத்தில் வருவது போன்று அணையப் போகும் விளக்கை காப்பாற்ற ஹீரோயின்கள் வரும் போது எதிர்பாராத ட்விஸ்ட்டாக விஜய் சேதுபதியும் சேர்ந்து கொள்கிறார். இந்த காட்சியே படத்தின் கதை என்ன என்று சொல்லி விடுகிறது.

அதில் தொடங்கி பாகுபலி, டைட்டானிக் போன்ற படங்களில் இடம்பெற்ற ஹிட் காட்சிகளும், வலையோசை பாடல் காட்சிகளும் பார்க்கும்போது படம் பக்கா என்டர்டைன்மென்ட்டாக இருக்கும் என்று தெரிகிறது. அதிலும் நடனத்தில் கலக்கிய கலா மாஸ்டரை இதில் நாதஸ்வர வித்வானாக காட்டியிருப்பதும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா பேசும் ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா என்ற டயலாக் இதிலும் ரசிக்கப்படுமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். குடும்ப குத்து விளக்காக நயன்தாராவும், அல்ட்ரா மாடர்னாக சமந்தாவும் வரும் காட்சிகள் நிச்சயம் ரசிக்கப்படும்.

அதிலும் சமந்தா பேசும் டபுள் மீனிங் வசனங்கள் நிச்சயம் ஒரு சர்ச்சையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு காதலியிடமும் மாட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி அவர்களை சமாதானப்படுத்த இறுதியாக டீ, காபி இரண்டையும் கலந்து அடிக்கும் அந்த காட்சி ரசிக்கும்படியாக இருக்கிறது.

இப்படி அசத்தலாக வெளிவந்திருக்கும் இந்த ட்ரைலரை பார்க்கும் போது படத்தில் காமெடிக்கும், கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது. ஆகமொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் ஒரு ஜாலியான படத்தை பார்த்து ரசிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

nayanthara-samantha-vignesh-shivan-vjs

விக்னேஷ் சிவனுக்கு ஆப்பு வைத்த நயன்தாரா.. காதல் பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட சமந்தா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் காதலன்

nayanthara-samantha-vignesh-shivan

சீதைக்கு ஏத்த ராமனாக மாறிய விக்னேஷ் சிவன்.. ஆத்துல போற தண்ணிய யார் குடிச்சா என்ன சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. நயன்தாரா, சமந்தா என்ற இரண்டு பெரிய

Vignesh-Nayanthara

விக்னேஷ் சிவனால் படாத பாடுபடும் தயாரிப்பாளர்.. விட்டதைப் பிடிக்கும் முடிவில் நயன்தாரா அண்ட் கோ

தேதி அறிவிக்கப்பட்ட பின் ஒரு படம் அந்த தேதியில் வெளியாகவில்லை என்றால், அது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் சிக்கலை உண்டாக்கி விடும். ஆகவே தான் பெரும்பாலான

siva-naya-cinemapettai

நயன்தாராவால் பறிபோன படவாய்ப்பு.. சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல்

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் தான்

ajith-ak62-63

11 வருட பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அஜீத்.. மெகா கூட்டணியில் உருவாகும் AK-63

வலிமை திரைப்படத்தை அடுத்து அஜீத் மீண்டும் போனிகபூர், வினோத் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் தற்போது

Vignesh-Nayanthara

நயன்தாரா விசயத்தில் காரியக்காரனாக இருக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவே போடும் கிடுக்கிப்பிடி

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளதால்

beast-booking

பீஸ்ட் படத்தால் கடுப்பான பிரபல நடிகை.. வயிற்றெரிச்சலில் புலம்பித் தவிக்கும் அவலம்

அழகான முகம்,கவர்ச்சியான உடல், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பு ,ரசிகர்களை கிறங்கடிக்கும் நடனம் என தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்ற நடிகை நயன்தாரா, 37

jai-nayanthara

காதலா? மோதலா? நயன்தாராவுடன் மோதும் ஜெய்.. சத்தம் இல்லாமல் வெளிவந்த ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து

nayanthara-vigensh-shivan

விக்னேஷ் சிவனிடம் புலம்பி தவித்த நயன்தாரா.. நம்பர் ஒன் நடிகைக்கு நடந்த அவமானம்

தற்போதைய கோலிவுட் சினிமாவில் அதிக வயதானாலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று வழிமேல் விழிவைத்துக்

kaathu vaakula rendu kaadhal

பிரபல நடிகர் தவறவிட்ட காத்துவாக்குல 2 காதல் பட வாய்ப்பு.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் பிரபு,

nayanthara

தயாரிப்பாளர்களை ஓடவிடும் நயன்தாரா.. ஜெட் வேகத்தில் செட்டிலாக போடும் பக்கா திட்டம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்ததன் மூலம் கால் பதித்தவர் நடிகை நயன்தாரா. இவருக்கு

atlee-nayanthara-srk

அட்லி, ஷாருக்கான் கூட்டணி முறிந்ததா.? புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி

அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக பல மாதங்களாக அட்லீ மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் குடும்பத்துடன்

nayanthara

ஆணவத்துடன் நடந்து கொண்ட நயன்தாரா.. உங்க கூட நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறிய பிரபல நடிகர்

தற்போது நயன்தாரா பல படங்களில் நடித்து ஒரு பிஸியான நடிகையாக உள்ளார். இந்நிலையில் தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் என்ற இயக்குனர் எடுக்கும் புதிய படத்தில் நயன்தாரா

nayanthara-dhanush

தனுஷால் புலம்பித் தவிக்கும் நயன்தாரா.. நாலாபக்கமும் “கேட்” போட்டா எப்படி.?

தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் O2. ஆக்சிஜன் என்பதை குறிக்கும் வகையில் இப்படத்திற்கு O2 என பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது. வெங்கட்

vignesh-shivan-dhanush

தனுசை ஜெயித்தே ஆகவேண்டும்.. நுங்கை பிதுக்கி எடுக்கும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கொடிகட்டி பறக்கும் தனுஷ், மற்ற நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனர்களுக்கும் போட்டியாக மாறி வருகிறார். அவருடைய பாடல்களும் படங்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கிறது.

nayanthara

ஒரு வருடத்திற்குலேயே அதிக படங்கள் நடித்த 5 நடிகைகள்.. நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல நடிகை

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகள் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து தனது அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு ஒரே

vignesh-Balumahendra

பாலு மகேந்திரா கதையை சுட்ட விக்னேஷ் சிவன்.. கடும் கோபத்தில் விஜய் சேதுபதி

ரீமேக்காக இல்லாமல் ஒரு படத்தை தழுவி மற்றோரு படம் எடுப்பது சகஜம். ஆனால் பெரும்பாலான இயக்குனர் இதனை மறுத்துள்ளனர். ஆனால் சில படங்களில் நமக்கு மற்றோரு படத்தின்

விட்டுக் கொடுத்த நயன்தாரா, அசுர வளர்ச்சியில் விக்னேஷ் சிவன்.. எதிர்பாராமல் நடக்கும் ட்விஸ்ட்

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர்களின் திருமண தேதி எப்போது வெளியாகும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். சமீபகாலமாக பல்வேறு