விஜய் அஜித்தின் படத்தை காப்பியடித்த விக்னேஷ் சிவன்.. காத்துவாக்குல 2 காதல் படத்தின் கதை இதுதான்
நானும் ரௌடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.