“சாய் வாலே” தொடர்ந்து நயன்தாரா போடும் ஸ்கெட்ச்.. விட்டா அம்பானிக்கே சவால் விடுவார் போல
பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சைடு பிசினசில் முதலீடு செய்வார்கள். அன்றைய காலகட்ட நடிகர்களிடம் கூட இந்த பழக்கம் இருந்தது.