சரக்கு விளம்பரத்தில் ஆர்வம் காட்டும் நடிகைகள்.. பணத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க
சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் திரைப்படங்களில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா