சர்வைவர் நிகழ்ச்சிக்கு செல்கிறாரா டிடி? இணையத்தில் பரவும் பதிவுகள்!
பிரபல நடிகையும், விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆன திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் டிடி என்று செல்லமாக அழைப்பார்கள். தற்போது டிடி, அந்தமானில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம்