நயன்தாரா கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்திய அறந்தாங்கி நிஷா.. நல்லவேளை விக்னேஷ் சிவன் பார்க்கல!
காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல பெயரை பிக்