Nayanthara: தன்மான பிரச்சனைன்னு அம்புட்டு கோடி கேட்ட நயன்தாரா.. கரீனா கபூர் கல்தா கொடுத்து கிளம்பிய கதாபாத்திரம்
நயன்தாரா ஆசைக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்க 10 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் தன்வசம் வைத்துள்ளார்.