சும்மா இருந்த வாய்க்கு கிடைச்ச அவல்பொரி.. விவாகரத்து சர்ச்சைக்கு பதறிப் போய் பதிலடி கொடுத்த விக்கி-நயன்
Nayanthara-Vignesh Sivan: ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலே மீடியாக்கள் அதை ஊதி பெரிதாக்கி விடும். அதில் சும்மா இருந்த வாய்க்கு அவல் பொரி கிடைத்தால் என்ன ஆகும்.