படமே ஓடலைன்னாலும் பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஓவர் அட்டூழியம் பண்ணும் நயன்தாரா
Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என கெத்து காட்டும் நயன்தாரா வெற்றி படங்களை கொடுத்து நெடுங்காலம் ஆகிவிட்டது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த கனெக்ட், இறைவன், அன்னபூரணி