அஜித், அரவிந்த்சாமிக்கு முன்பே வெள்ளை தோல் நிறத்தில் ரசிக்கப்பட்ட நடிகர்.. அதிகமாக ரசித்த ரசிகைகள்
அஜித் மற்றும் அரவிந்த் சாமியை மிஞ்சும் அளவிற்கு ரசிக்கப்பட்ட ஒரு நடிகர்.
அஜித் மற்றும் அரவிந்த் சாமியை மிஞ்சும் அளவிற்கு ரசிக்கப்பட்ட ஒரு நடிகர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடைசியாக ஜோடி போட்ட நடிகர்.
விஜயகாந்த், ரஜினி போல் இல்லாமல் நிதானமாக காய் நகர்த்தும் விஜய்.
கருணாநிதி அவர்கள் முதன் முதலில் வசனம் எழுதியது இப்படத்தில் தான்.
இதன் மூலம் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் பிசினஸையும் பெருக்கிக் கொள்ள முனைகிறார்கள்.
தமிழ் சினிமா என்றாலே இத்தகைய மூன்று ஜாம்பவான்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் தெரிய வந்துள்ளது.
அந்த காலத்தில் வெளிநாட்டுக்கு போவது என்பது மிகப் பெரிய அபூர்வம். அப்படிப்பட்ட காலத்தில் மொத்த படத்தையும் அங்கே வைத்து சூட்டிங் எடுத்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர் செய்த பல உதவிகள் திரை பிரபலங்களால் அதிகமாக பேசப்பட்டது.
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் சதீஷின் விதவிதமான கெட்டப் கொண்ட புகைப்படம் இதோ!
இதை கேள்விப்பட்ட மனோரமா கூனி குறுகி போய்விட்டாராம். இந்த ஒரு சம்பவமே ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபித்து விட்டது.
சினிமா பொருத்தவரை காலம் காலமாக முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வருவது தான் வழக்கமாக இருக்கிறது.
எம்ஜிஆர் செய்த காரியத்தை பற்றி ஒரு பேட்டியில் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
சில கோலிவுட் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வார்த்தையை நம்பி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்வார்களாம்.
முன்னாள் முதலமைச்சர் ஆவியுடன் பேசியதாக எஸ்.வி. சேகர் கூறிய கருத்து வைரலாகியுள்ளது.
படத்தின் பிரமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொள்ள மாட்டார்.
நடப்பு அரசியலை வைத்து செங்களம் வெப் சீரிஸில் ஊம குத்து குத்தி இருக்கும் இயக்குனர்.
தற்போது இதைவிட மிகக் கொடுமையான ஒரு விஷயம் தமிழக மக்களை ஆட்டிப் படைக்கிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு ட்விட்டர் போட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறது.
எம்ஜிஆர் விஜயகாந்த் போல வாரிசு நடிகை ஒருவர் ஒரு கோடி மதிப்பிலான தங்க காசுகளை தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார்.
சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்திலேயே ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைத்தது.
கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.
இந்த ஆஸ்கர் விருதின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இந்த ஆவணப்படம் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது.
ரஜினியின் திருமண மண்டபத்தை கைப்பற்ற பல போட்டிகள் இருந்தபோது எம்ஜிஆர் செய்த காரியம்.
ஜெயலலிதாவின் மீது அளவு கடந்த பாசம் வைத்த பிரபலம் இவரின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்த நடிகர்.
நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.
சிவாஜி-பிரபு காம்போவை விட, நடிகர் திலகத்துடன் அதிக முறை இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நவரச திலகம்.
வில்லத்தனத்தில் பின்னி பெடலெடுத்த நம்பியாரின் 7 படங்கள் படகோட்டியில் ஜமீன்தாராக சூழ்ச்சி செய்த ஜாம்பவான்.
ஜெயலலிதா சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டதால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை ஹீரோக்களும் அவரை விட வயதில் பெரியவர்களாக இருந்தார்கள்.
ஜெயலலிதா அரசியலிலும் சாதித்து அயன் லேடி ஆக பெயர் எடுத்துவிட்டார். அதே மாதிரி ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.
அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.