மீள முடியாத துயரில் இருந்த சரோஜாதேவி.. கோபத்தை மறந்து எம்ஜிஆர் செய்த பேருதவி
அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சரோஜாதேவி. இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சரோஜாதேவி பெரும்பாலும் எம்ஜிஆருடன் இணைந்து பல