உம்முனா மூஞ்சிய வைத்து 100 எபிசோட் முடித்த பிரபல சேனல்.. வித்தைக்காரங்க சாமியோ!
சன் டிவி சீரியல் என்றாலே சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு, ஏனென்றால் இதில் ஒளிபரப்பாகும் ரோஜா, சுந்தரி, மெட்டிஒலி, கண்ணான கண்ணே, வானத்தைப்போல போன்ற சீரியல்களை இல்லத்தரசிகள்