sk-pradeep-kavin

கடந்த 10 வருடத்தில் நியூ என்ட்ரியில் வெற்றி கண்ட ரெண்டு நடிகர்கள்.. தமிழ் சினிமாவின் போராத காலம்

2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.

லவ் டுடே படத்தை எடுத்ததை நினைத்து வருத்தப்பட போகும் பிரதீப்.. கிழித்து தொங்கவிடும் நடிகர்

லவ் டுடே படத்தை எடுத்ததற்காக பத்து வருடம் கழித்து பிரதீப் வருத்தப்படுவார் என நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

தோல்வியில் முடிந்த 5 காதல் படங்கள்.. பரத்தை பைத்தியமாக அலையவிட்ட சந்தியா

காதல் தோல்வியில் முடிந்த ஐந்து வெற்றி படங்கள். இதில் காதல் படத்தில் பரத்தை பைத்தியமாக சந்தியா அலைய விட்டிருப்பார்.

pradeep-ranganathan-love- today

முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றைய காதலை வெளுத்து வாங்கிய லவ் டுடே

இவர்கள் நடித்த முதல் படத்திலேயே எதார்த்தத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்ட ஐந்து நடிகர்கள்.

pradeep-love-today

100வது நாள் வெற்றியில் லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மொத்த வசூல் விவரம்.. பிரதீப்பின் அடுத்த பட அப்டேட்

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் 100வது நாள் வரை திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்திருக்கிறது.

rajini-actor

ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த ரஜினி.. அந்த ஒரு வார்த்தையால் சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார்

இப்படி குழப்ப நிலையில் இருந்த ரஜினி இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான இயக்குனரை ஒரு வழியாக லாக் செய்திருக்கிறார்.

surya-rajini-nelson

சூர்யா மாதிரி ஒரு ஹிட் கொடுக்கணும்.. நெல்சனுக்கு பின் ரஜினி தட்டி தூக்கிய இயக்குனர்

ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட டைரக்டர் யார் என்ற அப்டேட்டுக்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதுமுக இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போதும்.. ஜெயிலருக்கு பின் தன்னை ராஜாவாக்கிய இயக்குனருடன் கூட்டணி

ரஜினி புதுமுக இயக்குனர்களுக்கு நோ சொல்லிவிட்டார். இப்பொழுது தன்னை ராஜாவாக நடிக்க வைத்த இயக்குனருடன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

love-to-day

இந்த வருடம் தானே இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான 3 படங்கள்.. சிரித்து கண்ணீர் வரவழைத்த லவ் டுடே

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற வெவ்வேறு மூன்று மொழிகளில் வெளியான 3 படத்தை இயக்கியவர்கள்தான் அதில் நடித்து மெகா ஹிட் கொடுத்திருக்கின்றனர்.

மூன்றாவது படத்துக்கே பல கோடி சம்பளத்தை உயர்த்திய பிரதீப்.. வயித்தெரிச்சலில் டாப் இயக்குனர்கள்

லவ் டுடே படத்தின் வெற்றியை வைத்து தற்போது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் பிரதீப். அதாவது 3 கோடி முதல் 4 கோடி வரை தயாரிப்பாளர்களின் முதலீடு பொருத்து கேட்டு வாங்கிக் கொள்கிறார் ஆம்.

pradeep-ranganathan-love- today

ஒரே படத்தில் பாலிவுட்டை ஒரு கை பார்க்க போகும் பிரதீப்.. விடாமல் கொட்டும் பண மழை

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி,நடித்த லவ் டுடே திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில், ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பல நூறு கோடி பட்ஜெட், 5 பெரிய படங்களில் மாட்டிக்கொண்ட லைக்கா.. பிரதீப் வைத்து சுறாக்கு வீசும் வலை

5 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருவதால் லைக்கா பிரதீப் ரங்கநாதன் வைத்த ஒரு திட்டம் போட்டுள்ளது.

pradeep-rajini

சூப்பர்ஸ்டாருக்கு இசையமைக்கப் போகும் இளம் ஹீரோ.. பிரதீப் ரங்கநாதனின் கனவு நிறைவேறுமா?

பிரதீப் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் இளம் இசையமைப்பாளர் இணைய போவதாக தற்போது சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

rajinikanth

பேராசையால் சிதைந்து போன ரஜினியின் கூட்டணி.. ஓவர் பந்தா காட்டியதால் துரத்தி விட்ட தயாரிப்பாளர்

கைக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய பேராசையால் வாய்ப்பை நழுவ விட்ட இளம் இயக்குனர்.

rajini-vijay

விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

விஜய்யை இயக்க காத்துக் கொண்டிருந்த இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் படத்தையே இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

pradeep-ranganathan-love today

ஒரே தயாரிப்பு நிறுவனத்திற்கு 500 கோடி பட்ஜெட்டில் பிரதீப்பின் 5 படங்கள்.. கல்லாப்பெட்டி நிரம்பியதும் ஆடும் ஆட்டம்

லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரதீப் ரங்கநாதனை வளைத்துப் போட்ட தயாரிப்பு நிறுவனம்.