சமீபத்தில் தியேட்டரை மிரள வைத்த 5 படங்கள்.. பல பேர் மறந்த பரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த படம்.!
தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டின் முன்னணி நடிகர்களான அஜித்தின் வலிமை, விஜயின், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரிலீசான நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்