பழைய பாக்யராஜ், பாண்டியராஜனை கண்முன் கொண்டுவந்த இயக்குனர்.. இளசுகளுக்கு வைத்த ஆப்பு
பாக்யராஜ், பாண்டியராஜன் இருவரின் படங்களை இன்று பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும். அதே பாணியில் ஒரு இளம் இயக்குனர் உருவாகி வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த ஒரு கதை