விஜய்யின் வாரிசு பட வெற்றி கன்ஃபார்ம்.. அலேக்காக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வில்லன் நடிகர்
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆக்சன் படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் புது முயற்சியாக சென்டிமென்ட்