பொன்னின் செல்வன் படத்தில் தளபதி விஜய், மகேஷ்பாபு.. செதுக்கி வைத்திருந்த மணிரத்தினம்
பொன்னியின் செல்வன் படத்தின் மீதான சுவாரஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து இப்போது தயாரிப்பு வேலைகள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன.